சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று உயர்ந்து காணப்பட்ட நிலையில் இன்று(ஆகஸ்ட் 29) எந்த வித மாற்றமும் இல்லை.
இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.6,715-க்கும், ஒரு சவரன் ரூ.53,720-க்கும் விற்பனையாகி வருகிறது.
24 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.7,170-க்கும், ஒரு சவரன் ரூ.57,360-க்கும் விற்பனையாகி வருகிறது.
வெள்ளி விலையிலும் இன்று எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.93.50-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.93,500-க்கு இன்று விற்பனையாகி வருகிறது.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
மருத்துவர்களின் பாதுகாப்பு : அனைத்து மாநிலங்களுக்கும் சுகாதாரத் துறை முக்கிய கடிதம்!