ராக்கெட் வேகத்தில் தங்கம் விலை…மக்கள் அதிர்ச்சி!

Published On:

| By Minnambalam Login1

august 17 gold rate

சென்னையில் நேற்று(ஆகஸ்ட் 16) பத்து ரூபாய் உயர்ந்த ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(ஆகஸ்ட் 17) திடீரென நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு உயர்ந்துள்ளது.

அதன்படி, சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ரூ.105 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.6,670-க்கும், ரூ.840 உயர்ந்து ஒரு சவரன் ரூ.53,360-க்கும் விற்பனையாகி வருகிறது.

ADVERTISEMENT

24 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.7,125-க்கும், ஒரு சவரன் ரூ.57,000-க்கும் விற்பனையாகி வருகிறது.

வெள்ளி  விலையும் ரூ.2  உயர்ந்து 1 கிராம் வெள்ளி ரூ.91-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2000 உயர்ந்து ரூ.91,000-க்கு இன்று விற்பனையாகி  வருகிறது.

ADVERTISEMENT

அப்துல் ரஹ்மான்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

ADVERTISEMENT

விமர்சனம்: டிமான்டி காலனி 2 !

ஆவணி மாத நட்சத்திர பலன்: ரோகிணி (17.8.2024 முதல் 16.9.2024 வரை)

கிச்சன் கீர்த்தனா; பிரண்டைக் காரக்குழம்பு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share