சடன் பிரேக் போட்ட தங்கம் விலை… நகை வாங்க நல்ல சான்ஸ்!

Published On:

| By Minnambalam Login1

gold rate august 14

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக உயர்ந்து வந்த நிலையில், இன்று (ஆகஸ்ட் 14) சற்று குறைந்துள்ளது.

அதன்படி, சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.10 குறைந்து ரூ.6,555-க்கும், ஒரு சவரன் ரூ.80 குறைந்து ரூ.52,440-க்கும் விற்பனையாகி வருகிறது.

ADVERTISEMENT

24 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.10 குறைந்து ரூ.7,010-க்கும், ஒரு சவரன் ரூ.80 குறைந்து ரூ.56,080-க்கும் விற்பனையாகி வருகிறது.

வெள்ளி 50 பைசா குறைந்து 1 கிராம் வெள்ளி ரூ.88-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.500 குறைந்து ரூ.88,000-க்கு இன்று விற்பனையாகி  வருகிறது.

ADVERTISEMENT

அப்துல் ரஹ்மான்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

ADVERTISEMENT

போர் செல்லும் வீரன்: சிவகார்த்திகேயனின் அமரன்… மிரட்டும் மேக்கிங் வீடியோ!

திருச்சி எஸ்.பி வருண்குமார் புகார்… சீமான் மீது வழக்கு!

ஆம்ஸ்ட்ராங் கொலை… சம்பவ செந்தில் உயிருடன் பிடிபடுவாரா? துரத்தும் 3 டீம்கள்! ஷாக் ரிப்போர்ட்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share