ஏறி இறங்கும் தங்கம் விலை : இன்று எவ்வளவு தெரியுமா?

Published On:

| By indhu

Gold prices go up and down - do you know how much today?

சென்னையில் தங்கம் விலை இன்று (ஜூன் 19) சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.53,520க்கு விற்பனை செய்யப்படுகிறது.

நேற்று (ஜூன் 18) தங்கம் விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.6,695க்கும், சவரன் ரூ.40 உயர்ந்து ரூ.53,560க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று சவரன் ரூ.53,520க்கு விற்பனையாகிறது.

22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.6,690க்கும், சவரன் ரூ.40 குறைந்து ரூ.53,520க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

24 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.7,160க்கும், சவரன் ரூ.40 குறைந்து ரூ.57,280க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை நேற்று கிராம் ரூ.96க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.96,000க்கும் விற்பனை செய்யப்பட்டது.

வெள்ளி விலை  இன்று (ஜூன் 19) கிராமுக்கு 40 காசுகள் குறைந்து ரூ.95.60க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.400 குறைந்து ரூ.95,600க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இந்து

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

Share Market : புதிய உச்சத்தை அடைந்த இந்திய பங்குச் சந்தை!

கேப்டன் பதவியில் இருந்து வில்லியம்சன் விலகல்… தாங்குமா நியூசிலாந்து அணி?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share