வார இறுதியிலும் ஏற்றத்தில் தங்கம் விலை!

Published On:

| By christopher

gold november 2

சென்னையில் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.8 உயர்ந்துள்ளது.

அதன்படி, 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.1 உயர்ந்து ரூ.7,286-க்கும், ஒரு சவரன் ரூ.8 உயர்ந்து ரூ. 58,288-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

24 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.1 உயர்ந்து ரூ.7,948-க்கும், ஒரு சவரன் ரூ.8 உயர்ந்து ரூ. 63,584-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையைப் பொறுத்தவரை ஒரு கிராம் ரூ.10 பைசா உயர்ந்து ரூ.101.10-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.100 உயர்ந்து ரூ.1,00,100-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கிறிஸ்டோபர் ஜெமா

விஜயகாந்த் ரசிகர் மன்ற தலைவர் டூ திமுக வேட்பாளர் : யார் இந்த வி.சி.சந்திரகுமார்?

அயலகத் தமிழர் தினம்… வேர்களைத் தேடி வந்த வெளிநாட்டுத் தமிழர்கள்! இந்த வருட கான்செப்ட் என்ன தெரியுமா!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share