திடீரென உயர்ந்த தங்கம் விலை…நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!

Published On:

| By Minnambalam Login1

gold price spikes suddenly

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த மூன்று நாட்களாக விலை உயராமல் இருந்த நிலையில், இன்று(செப்டம்பர் 11) திடீரென உயர்ந்துள்ளது.

அதன்படி இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம்  ஒரு கிராம் ரூ.35 உயர்ந்து, ரூ.6,715-க்கும், ஒரு சவரன் ரூ.280 உயர்ந்து ரூ.53,720-க்கும் விற்பனையாகி வருகிறது.

ADVERTISEMENT

24 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.35 உயர்ந்து ரூ.7,170-க்கும், ஒரு சவரன் ரூ.57,360-க்கும் விற்பனையாகி வருகிறது.

வெள்ளி ஒரு கிராம் 50 காசுகள் உயர்ந்து ரூ.91.50-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.91,500-க்கு விற்பனையாகி  வருகிறது.

ADVERTISEMENT

அப்துல் ரஹ்மான்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

ADVERTISEMENT

வேலைவாய்ப்பு: தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் பணி!

மீண்டும் பெரிய அறுவை சிகிச்சை : தொகுப்பாளினி டிடி உருக்கம்… பிரபலங்கள் ஆறுதல்!

ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெறுகிறாரா தோனி?

Photo of author
Minnambalam Login1
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share