வாரத்தின் முதல் நாளே நகைப்பிரியர்களுக்கு ஷாக்… ரூ.60,000-ஐ நெருங்கிய தங்கம் விலை.!

Published On:

| By Minnambalam Login1

gold price september 23

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (செப்டம்பர் 23) சவரனுக்கு ரூ.160 அதிகரித்துள்ளது.

அதன்படி, இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.20 உயர்ந்து ரூ.6,980-க்கும், ஒரு சவரன் ரூ.160 உயர்ந்து ரூ.55,840-க்கும் விற்பனையாகி வருகிறது.

24 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.20 உயர்ந்து ரூ.7,435-க்கும், ஒரு சவரன் ரூ.160 உயர்ந்து ரூ.59,480-க்கும் விற்பனையாகி வருகிறது.

வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.98-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.98,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அப்துல் ரஹ்மான்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

வேற லெவல் ட்விஸ்ட்… ‘வேட்டையன்’ படத்தின் கதை இதுதான்!

கிண்டியில் பசுமைப் பூங்கா வரவேற்கத்தக்கது… ஆனால்! – அன்புமணி டிமாண்ட்!

கோழிப்பண்ணை செல்லதுரை: விமர்சனம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share