சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தீபாவளி நாளான இன்று(அக்டோபர் 31) சவரனுக்கு ரூ.120 உயர்ந்துள்ளது.
அதன்படி சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.15 உயர்ந்து ரூ.7,455-க்கும், ஒரு சவரன் ரூ.120 உயர்ந்து ரூ.59,640-க்கும் விற்பனையாகி வருகிறது.
24 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.15 உயர்ந்து ரூ.7,960-க்கும், ஒரு சவரன் ரூ.120 உயர்ந்து ரூ.63,680-க்கும் விற்பனையாகி வருகிறது.
வெள்ளி விலையைப் பொறுத்தவரை இன்று எந்த மாற்றமும் இல்லை. அதன்படி இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.109-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,09,000க்கும் விற்பனையாகி வருகிறது.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
போக்குவரத்துக் கழகத்தில் 2,877 காலி பணியிடங்களை நிரப்ப உத்தரவு!