குறைந்தது தங்கம் விலை… சவரன் எவ்வளவு தெரியுமா?

Published On:

| By Minnambalam Login1

gold price november 5

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையில் நேற்று மாற்றம் இல்லாத நிலையில், இன்று(நவம்பர் 5) சவரனுக்கு ரூ.120 குறைந்துள்ளது.

அதன்படி சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.15 குறைந்து ரூ.7,355-க்கும், ஒரு சவரன் ரூ.120 குறைந்து ரூ.58,840-க்கும் விற்பனையாகி வருகிறது.

24 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம்  ரூ.15 குறைந்து ரூ.7,860-க்கும், ஒரு சவரன் ரூ.120 குறைந்து ரூ.62,880-க்கும் விற்பனையாகி வருகிறது.

வெள்ளி விலையைப் பொறுத்தவரை இன்று(நவம்பர் 5) ஒரு கிராம் ரூ.1 குறைந்து ரூ.105-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1000 குறைந்து ரூ.1,05,000க்கும்  விற்பனையாகி வருகிறது.

அப்துல் ரஹ்மான்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….

அமெரிக்க அதிபர் தேர்தல் நாள் : சாதனை படைப்பாரா கமலா…. கணிப்பை மாற்றுவாரா டிரம்ப்?

முகுந்த வரதராஜனின் சாதி அடையாளம் இடம்பெறாதது ஏன்? : இயக்குநர் ராஜ்குமார் விளக்கம்!

தமிழக அரசின் முதல்வர் மருந்தகம் அமைக்க முழு விவரங்கள்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share