திரும்பவும் வேகம் எடுத்த தங்கம் விலை…எவ்வளவு கூடியது?

Published On:

| By Minnambalam Login1

gold price august 16

கடந்த இரண்டு நாட்களாக நங்கூரம் இட்டது போல் ஒரே விலையில் நீடித்த ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஆகஸ்ட் 16)  மீண்டும் உயர்ந்துள்ளது.

அதன்படி, சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ரூ.10 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.6,565-க்கும், ஒரு சவரன் ரூ.52,520-க்கும் விற்பனையாகி வருகிறது.

ADVERTISEMENT

24 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.7,020-க்கும், ஒரு சவரன் ரூ.56,160-க்கும் விற்பனையாகி வருகிறது.

நேற்றைய தினம் போல இன்றும் வெள்ளி  50 பைசா உயர்ந்து 1 கிராம் வெள்ளி ரூ.89-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.500 உயர்ந்து ரூ.89,000-க்கு இன்று விற்பனையாகி  வருகிறது.

ADVERTISEMENT

அப்துல் ரஹ்மான்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

ADVERTISEMENT

ஆளுநரின் தேநீர் விருந்து… அரசியல் தலைவர்கள் சந்திப்பு – சுவாரஸ்ய புகைப்படங்கள்!

வேலைவாய்ப்பு: அண்ணா பல்கலையில் பணி!

சுதந்திரத் தினத்தன்று விவசாயிகள் டிராக்டர் பேரணி… என்ன காரணம்?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share