தங்கம் விலை உயர்ந்து வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது.
கடந்த வாரம் சரிவை கண்ட தங்கம் விலை இந்த வாரம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
இன்று (ஏப்ரல் 12) கிராமிற்கு 25 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் 8,770 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
அதன்படி, சவரனுக்கு 200 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு சவரன் 70,160 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. இன்று ஒரு கிராம் வெள்ளி 2 ரூபாய் உயர்ந்து 110 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 1 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது.