சென்னையில் தங்கம் விலை இன்று (ஜூலை 9) சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.54,160க்கு விற்பனை செய்யப்படுகிறது.
நேற்று ஜூலை 8ஆம் தேதி தங்கம் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.6,800க்கும், சவரன் ரூ.160 குறைந்து ரூ.54,400க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 குறைந்து ரூ.6,770க்கும், சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.54,160க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
24 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.33 குறைந்து ரூ.7,385க்கும், சவரனுக்கு ரூ.264 குறைந்து ரூ.59,080க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை நேற்று ஜூலை 8ஆம் தேதி கிராமுக்கு 20 காசுகள் உயர்ந்து ரூ.99.50க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.200 உயர்ந்து ரூ.99,500க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், இன்று (ஜூலை 9) வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ரூ.99க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.500 குறைந்து ரூ.99,000க்கும் விற்பனையாகிறது.
கிறிஸ்டோபர் ஜெமா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…