தடாலடியாக வீழ்ந்த தங்கம் விலை… வாங்குவதற்கு சரியான டைம் மக்களே!

Published On:

| By Minnambalam Login1

gold price drops suddenl

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மக்கள் எதிர்பாராத வகையில் இன்று(நவம்பர் 12) சவரனுக்கு ரூ.1,080 குறைந்துள்ளது.

அதன்படி சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.135 குறைந்து ரூ.7,085-க்கும், ஒரு சவரன் ரூ.1080 குறைந்து ரூ.56,680-க்கும் விற்பனையாகி வருகிறது.

24 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம்  ரூ.135 குறைந்து ரூ.7,590-க்கும், ஒரு சவரன் ரூ.1080 குறைந்து ரூ.60,720-க்கும் விற்பனையாகி வருகிறது.

வெள்ளி இன்று(நவம்பர் 12) ஒரு  கிராம் ரூ. 2 குறைந்து ரூ.100-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2000 குறைந்து ரூ.1,00,000க்கும்  விற்பனையாகி வருகிறது.

அப்துல் ரஹ்மான்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….

’குரூப் 4 காலி பணியிடங்கள் இனி அதிகரிக்கப்படாது’ : டிஎன்பிஎஸ்சி திட்டவட்டம்!

வெள்ளை  வேட்டி – சட்டைக்கு மரியாதை : வெற்றிச் சரித்திரம் படைத்த வி.கே.டி.பாலன்!

ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share