தங்கம் விலை இன்று திடீரென ஒரே நாளில் சவரனுக்கு ரூ 1,560 குறைந்துள்ளது. இதனால் 1 சவரன் தங்கம் ரூ68,880-க்கு இன்று விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்து 1 சவரன் ரூ70,000-க்கும் அதிகமாக விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று 1 சவரன் தங்கம் விலை ரூ70,000க்கும் கீழே குறைந்தது.
இன்று ஒரே நாளில் தங்கம் விலை 1 சவரனுக்கு ரூ1,500 குறைந்தது.
இன்று தங்கம் 1 கிராம் ரூ,8610; 1 சவரன் ரூ68,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
