மேலும் சரிந்தது தங்கம் விலை…செம்ம வாய்ப்பு!

Published On:

| By Minnambalam Login1

august 23 gold rate

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று கிராமுக்கு ரூ.30  குறைந்த நிலையில், இன்று(ஆகஸ்ட் 23) மேலும் குறைந்துள்ளது.

அதன்படி, சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.20 குறைந்து ரூ.6,660-க்கும், ஒரு சவரன் ரூ.160 குறைந்து ரூ.53,280-க்கும் விற்பனையாகி வருகிறது.

ADVERTISEMENT

24 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.20 குறைந்து ரூ.7,115-க்கும், ஒரு சவரன் ரூ.160 குறைந்து ரூ.56,920-க்கும் விற்பனையாகி வருகிறது.

வெள்ளி ஒரு கிராம்  30 பைசா குறைந்து, ரூ.91.70-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.91,700-க்கு இன்று விற்பனையாகி  வருகிறது.

ADVERTISEMENT

அப்துல் ரஹ்மான்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

ADVERTISEMENT

வேலைவாய்ப்பு :CSIF-ல் பணி!

Diamond League 2024: லோசானில் நீரஜ் சோப்ரா 2வது இடம்… இறுதிப்போட்டிக்கு செல்வாரா?

கிருஷ்ணகிரி பாலியல் சம்பவம் : உயிரிழந்த சிவராமனின் தந்தையும் மரணம்!

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share