ADVERTISEMENT

புதிய உச்சம் : ரூ.71 ஆயிரத்தை கடந்த தங்கம் விலை!

Published On:

| By Kavi

தங்கம் விலை அதிகரித்து வரும் நிலையில் இன்று (ஏப்ரல் 17) ஒரு கிராம் தங்கம் ரூ. 8,920 ஆக உயர்ந்துள்ளது Gold price crosses Rs. 71 thousand

தங்கம் விலை நாளுக்கு நாள் வரலாறு காணாத உச்சத்தை எட்டி வருகிறது. இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளதால் 71 ஆயிரம் ரூபாயை கடந்து விற்பனையாகி வருகிறது. 

ADVERTISEMENT

கடந்த ஏப்ரல் 8ஆம் தேதி 65,800 ரூபாய்க்கு விற்பனையான தங்கம் விலை இன்று  71,360 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 

அதாவது 22 கேரட் கொண்ட ஒரு கிராம் தங்கம் இன்று 105 ரூபாய் உயர்ந்து  ரூ.8,920-க்கும் சவரனுக்கு 840 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.71,360-க்கும் விற்பனையாகிறது.

ADVERTISEMENT

ஒரு கிராம் தூய தங்கம் 9,730 ரூபாய்க்கும், 8 கிராம் தங்கம் 77,840 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியை பொறுத்தவரை ஒரு கிராம் வெள்ளி 110 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 1,10,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. Gold price crosses Rs. 71 thousand

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share