சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்துகொண்டே வருகிறது. கடந்த இரண்டு திங்களாக உயர்ந்துவந்த தங்கம் விலை, வாரத்தின் முதல் நாளான இன்றும் (ஆகஸ்ட் 12) உயர்ந்துள்ளது.
அதன்படி, சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.25 உயர்ந்து ரூ.6,470-க்கும், ஒரு சவரன் ரூ.200 உயர்ந்து ரூ.51,760-க்கும் விற்பனையாகி வருகிறது.
24 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.25 உயர்ந்து ரூ.6,925-க்கும், ஒரு சவரன் ரூ.200 உயர்ந்து ரூ.55,400-க்கும் விற்பனையாகி வருகிறது.
வெள்ளி விலை 50 பைசா குறைந்து, 1 கிராம் வெள்ளி ரூ.87.50-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.87,500-க்கு இன்று (ஆகஸ்ட் 12) விற்பனையாகி வருகிறது.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
அரசியல் என்ட்ரி… விஜய்க்கு கனிமொழி சொன்ன அட்வைஸ்!
மலையாள படத்தில் பாரதிராஜா… ரசிகர்களுக்கு காத்திருக்கும் சஸ்பென்ஸ்!
திருவள்ளூர் அருகே கோர விபத்து… கல்லூரி மாணவர்கள் ஐந்து பேர் பலியான சோகம்!
