தங்கம் விலை உயர்வு!

Published On:

| By Monisha

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (அக்டோபர் 31) சவரனுக்கு ரூ. 80 உயர்ந்து ரூ. 37,720க்கு விற்பனை செய்யப்படுகிறது.

22 கேரட்

ADVERTISEMENT

தீபாவளிக்குப் பின் தொடர்ந்து சரிவைச் சந்தித்து வந்த தங்கம் விலை இன்று (அக்டோபர் 31) உயர்ந்துள்ளது.

நேற்று (அக்டோபர் 30) தங்கம் விலை சவரனுக்கு ரூ. 37640-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த விலையிலிருந்து இன்று ரூ. 80 உயர்ந்து ரூ. 37,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT

ஒரு கிராம் தங்கம் ரூ. 10 விலை உயர்ந்து ரூ. 4,715-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

24 கேரட்

ADVERTISEMENT

ஒரு சவரன் தங்கம் நேற்று ரூ. 41,064-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று ரூ. 88 விலை உயர்ந்து ரூ. 41,152-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராம் ரூ. 11 விலை உயர்ந்து ரூ. 5,144க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை

தங்கம் விலை உயர்ந்துள்ள நிலையில் வெள்ளி விலை மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்படுகிறது.

8 கிராம் வெள்ளி ரூ. 540க்கும் ஒரு கிராம் வெள்ளி ரூ. 63க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ. 63,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மோனிஷா

ட்விட்டர் புளூ டிக் – இனி மாதம் ரூ. 1600 கட்டணம்?

மழையின் தீவிரம் அதிகரிக்கும்: வெதர்மேன்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share