தொடர்ந்து உயரும் தங்கம் விலை… இன்னைக்கு ரேட் என்ன தெரியுமா?

Published On:

| By Minnambalam Login1

gold rate 10 august

கடந்த இரண்டு நாட்களாக உயர்ந்து வந்த தங்கத்தின் விலை, இன்றும் உயர்ந்துள்ளது.

அதன்படி, சென்னையில் இன்று (ஆகஸ்ட்  10) 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.20 உயர்ந்து ரூ.6,445-க்கும், ஒரு சவரன் ரூ.160 உயர்ந்து ரூ.51,560-க்கும் விற்பனையாகி வருகிறது. gold rate 10 august

24 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.20 உயர்ந்து ரூ.6,900-க்கும், ஒரு சவரன் ரூ.160 உயர்ந்து ரூ.55,200-க்கும் விற்பனையாகி வருகிறது.

வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை. நேற்றைப் போலவே, இன்றும் 1 கிராம் வெள்ளி ரூ.88-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.88,000-க்கு விற்பனையாகி வருகிறது.

அப்துல் ரஹ்மான்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

“தேகம் மறைந்தாலும், இசையாய் மலர்வேன்”… சொந்த ஊரில் எஸ்பிபி சிலை திறப்பு!

எஸ்சி எஸ்டி இடஒதுக்கீட்டில் க்ரீமிலேயர்… ஆகஸ்ட்- 13-ல் விசிக ஆர்ப்பாட்டம்!

எஸ்சி எஸ்டி இடஒதுக்கீட்டில் க்ரீமிலேயர்… ஆகஸ்ட்- 13-ல் விசிக ஆர்ப்பாட்டம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share