தங்கம் விலை இன்று (டிசம்பர் 6) ஒரே நாளில் ஒரு கிராம் ரூ.40 வரை உயர்ந்துள்ளது.
சர்வதேச சந்தை விலை நிலவரம், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. இந்நிலையில் இன்று ஒரு கிலோ வெள்ளி ரூ.3000 வரை உயர்ந்துள்ளது.
இன்றைய தங்கம் விலை
சென்னையில் இன்று (டிசம்பர்6) ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.40 உயர்ந்து ரூ.12,040க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.320 உயர்ந்து ரூ.96,320 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் 18 கேரட் ஆபரணத்தங்கம் ரூ.25 உயர்ந்து ரூ.10,040க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இன்றைய வெள்ளி விலை நிலவரம்
சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.3 உயர்ந்து ரூ.199க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.3000வரை உயர்ந்து ரூ.1,99,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த 10 நாட்களில் ஒரு சவரன் தங்கம் விலை நிலவரம்
| 5-12-2025 | 96,000 |
| 4-12-2025 | 96,160 |
| 3-12-2025 | 96,480 |
| 2-12-2025 | 96,320 |
| 1-12-2025 | 96,560 |
| 30 -11-2025 | 95,840 |
| 29 -11-2025 | 95,840 |
| 28 -11-2025 | 94,720 |
| 27 -11-2025 | 94,160 |
| 26 -11-2025 | 94,400 |
கடந்த 10 நாட்களில் ஒரு கிராம் வெள்ளி விலை நிலவரம்
| 5-12-2025 | 196 |
| 4-12-2025 | 200 |
| 3-12-2025 | 201 |
| 2-12-2025 | 196 |
| 1-12-2025 | 196 |
| 30 -11-2025 | 192 |
| 29 -11-2025 | 192 |
| 28 -11-2025 | 183 |
| 27 -11-2025 | 180 |
| 26 -11-2025 | 176 |
