சென்னையில் இன்று (ஜனவரி 16) ஒரு சவரன் தங்கம் ரூ.480 வரை குறைந்துள்ளது. இதேபோல் வெள்ளி விலையும் கிலோவுக்கு ரூ.4000 வரை குறைந்துள்ளது.
சர்வதேச சந்தை நிலவரம், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவு, போர்ப் பதற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. இந்நிலையில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில் இன்று தங்கம் வெள்ளி இரண்டுமே சற்றே சரிந்து விற்பனை செய்யப்படுகிறது.
இன்றைய தங்கம் விலை
சென்னையில் இன்று ஒரு கிராம் 22 கேரட் ஆபரணத்தங்கம் ரூ. 60 குறைந்து ரூ. 13,230க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.480 குறைந்து ரூ. 1,05,840க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோல் 18 கேரட் தங்கம் ரூ.40 குறைந்து ஒரு கிராம் ரூ. 11,050க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இன்றைய வெள்ளி விலை
சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ. 4 குறைந்து ரூ. 306 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளிரூ. 4000 குறைந்து ரூ. 3,06,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த 10 நாட்களில் ஒரு சவரன் தங்கம் விலை நிலவரம்
| 15-1-2026 | 1,06,320 |
| 14-1-2026 | 1,06,240 |
| 13-1-2026 | 1,05,360 |
| 12-1-2026 | 1,04,960 |
| 11-1-2026 | 1,03,200 |
| 10-1-2026 | 1,03,200 |
| 9-1-2026 | 1,02,400 |
| 8-1-2026 | 1,02,000 |
| 7-1-2026 | 1,02,400 |
| 6-1-2026 | 1,02,640 |
கடந்த 10 நாட்களில் ஒரு கிராம் வெள்ளி விலை நிலவரம்
| 15-1-2026 | 310 |
| 14-1-2026 | 307 |
| 13-1-2026 | 292 |
| 12-1-2026 | 287 |
| 11-1-2026 | 275 |
| 10-1-2026 | 275 |
| 9-1-2026 | 268 |
| 8-1-2026 | 272 |
| 7-1-2026 | 277 |
| 6-1-2026 | 271 |
