கடந்த சில தினங்களாக தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், இன்று (ஆகஸ்ட் 9) தங்கம் விலை உயர்ந்துள்ளது. gold price 9 august
அதன்படி, சென்னையில் இன்று (ஆகஸ்ட் 9) 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.75 உயர்ந்து ரூ.6,425-க்கும், ஒரு சவரன் ரூ.600 உயர்ந்து ரூ.51,400-க்கும் விற்பனையாகி வருகிறது. gold price 9 august
24 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.75 உயர்ந்து ரூ.6,880-க்கும், ஒரு சவரன் ரூ.600 உயர்ந்து ரூ.55,040-க்கும் விற்பனையாகி வருகிறது.
வெள்ளி விலையும் ரூ.1.50 அதிகரித்து, 1 கிராம் வெள்ளி ரூ.88-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.88,000-க்கு விற்பனையாகி வருகிறது.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
மில்லியன் இதயங்களை வென்றுள்ளார்… வினேஷ் போகத்துக்கு சப்போர்ட் செய்த யுவன்
சுதந்திர தின செலிப்ரேஷன்… டிபியை மாற்றிய மோடி
ஒலிம்பிக்: வச்ச குறி தப்பாது… ஈட்டி எறிதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா
