GOLD RATE: மீண்டும் குறைந்த விலை… நகைக்கடை பக்கம் போகலாமா?

Published On:

| By Manjula

what is the gold rate in Chennai

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் இன்று (மார்ச் 16) ரூபாய் 80 குறைந்து ரூபாய் 48,920-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூபாய் 10 குறைந்து ரூபாய் 6,115-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோல 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலையானது சவரனுக்கு ரூபாய் 88 குறைந்து ரூபாய் 53,368-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூபாய் 11 குறைந்து ரூபாய் 6,671-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியைப் பொறுத்தவரையில் 30 பைசா அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூபாய் 8௦.3௦-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூபாய் 8௦,300-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த ஒருவாரமாக தொடர்ந்து அதிகரித்து வந்த தங்கத்தின் விலை கடந்த இரண்டு நாட்களாக சற்றே குறைந்துள்ளது. வெள்ளியை பொறுத்தவரை கிராமிற்கு 3௦ பைசா அதிகரித்துள்ளது.

வரும் நாட்களில் தங்கத்தின் விலையானது மேலும் குறையுமா? இல்லை ஒரேயடியாக உச்சம் தொடுமா? என்பதை நாம் பொறுத்திருந்து பார்க்கலாம்.

-மஞ்சுளா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

IPL: வரலாற்றில் முறியடிக்கவே முடியாத 5 சாதனைகள்!

இந்த மாணவிகளுக்கும் மாதம் ரூ.1000 உறுதி : அரசாணை வெளியானது!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share