மாதத்தின் முதல் நாளிலே அதிரடி காட்டிய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

Published On:

| By Pandeeswari Gurusamy

Gold

சென்னையில் இன்று (ஏப்ரல் 1) ஒரு கிராம் தங்கம் ரூ.380 உயர்ந்துள்ளது நகைப்பிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சர்வதேச சந்தை நிலவரம், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு, போர் பதற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சர்வதேச அளவில் தங்கம் மற்றும் வெள்ளிவிலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. இந்நிலையில் இன்று ஒரு கிலோ வெள்ளி ரூ.15000 வரை உயர்ந்துள்ளது.

ADVERTISEMENT

இன்றைய தங்கம் விலை

சென்னையில் இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.380 உயர்ந்து ரூ.14,050க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் இன்று ஒருசவரன் தங்கம் ரூ.3,040 உயர்ந்து ரூ.1,12,400க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல் 18 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.250 உயர்ந்து ரூ.11,710க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT

இன்றைய வெள்ளி விலை

சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.15 உயர்ந்து ரூ.265க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.15000 உயர்ந்து ரூ.2,65,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த 10 நாட்களில் தங்கம் விலை நிலவரம்
31-3-20261,09,360
30-3-20261,10,160
29-3-20261,09,280
28-3-20261,09,280
27-3-20261,07,440
26-3-20261,06,800
25-3-20261,08,800
24-3-20261,06,000
23-3-20261,06,720
22-3-20261,08,960

கடந்த 10 நாட்களில் வெள்ளி விலை நிலவரம்

31-3-2026250
30-3-2026255
29-3-2026250
28-3-2026250
27-3-2026245
26-3-2026260
25-3-2026260
24-3-2026250
23-3-2026250
22-3-2026250
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share