பட்ஜெட் தாக்கல் : தங்கம், வெள்ளி விலை அதிரடி சரிவு!

Published On:

| By christopher

gold and silver rate on 22 october 25

மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் சென்னையில் தங்கம் விலை இன்று (ஜூலை 23) சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.54,480க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை நேற்று (ஜூலை 22) கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.6,825க்கும், சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.54,600க்கும் விற்பனை செய்யப்பட்டது.

ADVERTISEMENT

இந்நிலையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.6,810க்கும், சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.54,480க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

24 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.16 குறைந்து ரூ.7,429க்கும், சவரனுக்கு ரூ.128 குறைந்து ரூ.59,432க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT

வெள்ளி விலை நேற்று ஒரு கிராம் ரூ.96க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.96,000க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் இன்று (ஜூலை 23) ஒரு கிராம் ரூ.0.40 காசுகள் குறைந்து ரூ.95.60க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.400 குறைந்து ரூ.95,600க்கும் விற்பனையாகிறது.

ADVERTISEMENT

கிறிஸ்டோபர் ஜெமா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ShareMarket : முதல் காலாண்டில் பெரும் லாபம் கண்ட இந்திய ஐடி நிறுவனங்கள்!

திடீரென தீப்பிடித்த பேருந்து… ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் உயிர்சேதம் தவிர்ப்பு!

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share