தங்கம், வெள்ளி விலை தொடர் சரிவு… இல்லத்தரசிகள் மகிழ்ச்சி!

Published On:

| By christopher

தங்கத்தின் விலை இன்று (ஜூலை 30) சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.51,080க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் 22 கேரட் தங்கம் விலை நேற்று கிராமுக்கு ரூ.50 குறைந்து ரூ.6,415க்கும், சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.51,320க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 குறைந்து ரூ.6,6,385க்கும், சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.51,080க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

24 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.33 குறைந்து ரூ.6,965க்கும், சவரனுக்கு ரூ.264 குறைந்து ரூ.55,720 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை நேற்று ஒரு கிராம் ஒரு கிராம் ரூ. 0.50 காசுகள் உயர்ந்து ரூ.89.50க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.500 உயர்ந்து ரூ.89,500க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இந்த நிலையில் இன்று (ஜூலை30) ஒரு கிராம் ரூ. 0.50 காசுகள் குறைந்து ரூ.89க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.500 குறைந்து ரூ.89,000க்கும் விற்பனையாகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

சரிவுடன் தொடங்கிய வர்த்தகம்… இன்று கவனம் செலுத்த வேண்டிய பங்குகள் எவை?

களைகட்டும் பாரீஸ் ஒலிம்பிக் : ஆபத்தில் இஸ்ரேலிய வீரர்கள்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share