ஒரே நாளில் அதிரடி உயர்வு: தங்க விலை நிலவரம்!

Published On:

| By Minnambalam

gold and silver price

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மே 20) சவரனுக்கு ரூ.440 அதிகரித்து ரூ.45,440-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

22 கேரட்

ADVERTISEMENT

கடுமையாக விலை உயர்ந்து வந்த தங்கம் சில தினங்களாக சரிந்து வந்தது. ஆனால் இன்று ஒரே நாளில் தங்கத்தின் விலை அதிரடி உயர்வை சந்தித்துள்ளது. நேற்று (மே 19) 22 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.45,000-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த விலையில் இருந்து இன்று சவரனுக்கு ரூ.440 அதிகரித்து ரூ.45,440-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.55 குறைந்து ரூ.5,680-க்கு விற்பனை செய்யப்பட்டது.

ADVERTISEMENT

24 கேரட்

24 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 அதிகரித்து ரூ.49,568-க்கும் ஒரு கிராம் ரூ.60 அதிகரித்து ரூ.6,196-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT

வெள்ளி விலை

தங்கம் விலை உயர்ந்துள்ள நிலையில் வெள்ளி விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது.

ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.1000 அதிகரித்து ரூ.79,000-க்கும் ஒரு கிராம் ரூ.1 அதிகரித்து ரூ.79-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மோனிஷா

அமைச்சராகிறார் கார்கே மகன்

ரூ.2000 வாபஸ்: கேள்வியும் பதிலும்!

Photo of author
Minnambalam
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share