தங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம்!

Published On:

| By Monisha

gold and silver price

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மார்ச் 25) சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.44,400-க்கு விற்பனை செய்யப்பட்டது.

22 கேரட்

ADVERTISEMENT

தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து 44 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில் இன்று சற்று விலை குறைந்துள்ளது. நேற்று (மார்ச் 24) 22 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.44,480-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த விலையில் இருந்து இன்று ரூ.80 குறைந்து ரூ.44,400-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.10 குறைந்து ரூ.5,550-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT

வெள்ளி விலை

தங்கம் விலை குறைந்துள்ள நிலையில் வெள்ளியின் விலை உயர்ந்துள்ளது.

ADVERTISEMENT

ஒரு கிலோ வெள்ளி ரூ. 300 விலை அதிகரித்து ரூ.76,000-க்கும் ஒரு கிராம் வெள்ளி 30 காசுகள் விலை உயர்ந்து ரூ.76-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மோனிஷா

ராகுல் தகுதிநீக்கம்: அரசு பங்களாவை காலி செய்ய உத்தரவு!

அன்று ராகுல் கிழித்த அவசரச் சட்டம், இன்று அவரையே… பத்து வருட ஃப்ளாஷ் பேக்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share