தங்கம் விலை குறைந்தது: இன்றைய நிலவரம்!

Published On:

| By Monisha

gold and silver price

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 8) சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ. 44,520-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

22 கேரட்

ADVERTISEMENT

தங்கம் விலை கடந்த ஒரு மாத காலமாகவே நாளுக்கு நாள் ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. நேற்று (ஜூன் 7) 22 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.44,840-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த விலையில் இருந்து இன்று சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ. 44,520-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.40 குறைந்து ரூ.5,565-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT

வெள்ளி விலை

தங்கம் விலையுடன் இணைந்து வெள்ளியும் விலை குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT

ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.100 குறைந்து ரூ.77,700-க்கும் ஒரு கிராம் வெள்ளி 10 காசுகள் குறைந்து ரூ.77.70-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மோனிஷா

திருமணம் குறித்து ரசிகர்களுக்கு வாக்குறுதி அளித்த பிரபாஸ்

கத்துக்குட்டி கிளப்பில் இணைந்தார் கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share