சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 26) சவரனுக்கு ரூ.120 அதிகரித்து ரூ.43,760-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
22 கேரட்
கடந்த சில தினங்களாக குறைந்து வந்த தங்கம் விலை மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. நேற்று 22 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.43,640-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த விலையில் இருந்து இன்று சவரனுக்கு ரூ.120 அதிகரித்து ரூ.43,760-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.15 அதிகரித்து ரூ.5,470-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை
தங்கம் விலையுடன் இணைந்து வெள்ளியும் விலை குறைந்து விற்பனையாகிறது.
ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.700 அதிகரித்து ரூ.75,200-க்கும் ஒரு கிராம் 70 காசுகள் அதிகரித்து ரூ.75.20-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மோனிஷா