தங்கம் விலை அதிரடி வீழ்ச்சி: இன்றைய நிலவரம்!

Published On:

| By Monisha

gold and silver price

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 21) சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.44,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

22 கேரட்

ADVERTISEMENT

கடந்த ஒரு மாத காலமாக ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கத்தின் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருவது நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. நேற்று 22 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.44,280-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த விலையில் இருந்து இன்று சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.44,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.30 குறைந்து ரூ.5,505-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT

வெள்ளி விலை

தங்கம் விலையுடன் இணைந்து வெள்ளி விலையும் அதிரடியாக குறைந்து விற்பனையாகிறது.

ADVERTISEMENT

ஒரு கிலோ வெள்ளி ரூ.2,100 குறைந்து ரூ.76,500-க்கும் ஒரு கிராம் ரூ. 2.10 குறைந்து ரூ.76.50-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மோனிஷா

நான் மோடியின் ரசிகன் : எலோன் மஸ்க்

ஆஷஸ் தொடர்: ஆஸ்திரேலியா த்ரில் வெற்றி!

Photo of author
Monisha
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share