தங்கம் விலை அதிரடி உயர்வு!

Published On:

| By Jegadeesh

தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்றம், இறக்கம் கண்டு வந்த நிலையில் இன்று (ஜூலை 8) அதிரடியாக உயர்ந்துள்ளது.

அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூலை 8 ) கிராமுக்கு ரூ.38 உயர்ந்து ஒரு கிராம் 5,460 ரூபாய் க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சவரனுக்கு ரூ.304 உயர்ந்து ஒரு சவரன் ரூ.43,960 க்கு விற்பனையாகிறது.

18 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.32 உயர்ந்து ஒரு கிராம் 4,502 க்கும் சவரனுக்கு ரூ. 256 உயர்ந்து ரூ.36,016 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை

வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.76.70 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.76,700 க்கு விற்பனையாகிறது.

மு.வா.ஜெகதீஸ் குமார்

”மேகதாது அணை கட்டும் திட்டத்தை முறியடிக்க வேண்டும்”- வைகோ

மெரினா கடற்கரையில் வாலிபால் போட்டி: அனுமதி இலவசம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share