தங்கம் விலையில் மாற்றமா?: இன்றைய நிலவரம்!

Published On:

| By Minnambalam

gold and silver price today 26-01-2024

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜனவரி 26) சவரனுக்கு ரூ.80 அதிகரித்து ரூ.46,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

22 கேரட்

ADVERTISEMENT

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே ஏறு முகமாக இருந்து வந்த தங்கத்தின் விலை நேற்று சற்று குறைந்தது. இந்நிலையில் இன்று மீண்டும் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.

நேற்று 22 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.46,640-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த விலையில் இருந்து இன்று சவரனுக்கு ரூ.80 அதிகரித்து ரூ.46,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.10 அதிகரித்து ரூ.ரூ.5,830-க்கும் விற்பனை செய்யப்படுகிறது

ADVERTISEMENT

வெள்ளி விலை

தங்கம் விலையுடன் இணைந்து வெள்ளியின் விலையும் சிறிதளவு அதிகரித்து விற்பனையாகிறது.

ADVERTISEMENT

ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.500 அதிகரித்து ரூ.78,000-க்கும் ஒரு கிராம் 50 காசுகள் அதிகரித்து ரூ.78-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மோனிஷா

சிங்கப்பூர் சலூன்: விமர்சனம்!

முகமது ஜூபேருக்கு கோட்டை அமீர் மத நல்லிணக்க விருது!

Photo of author
Minnambalam
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share