தங்கம் விலை குறைந்தது: இன்றைய நிலவரம்!

Published On:

| By Monisha

gold and silver price today 24-11-2023

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (நவம்பர் 24) சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.45,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

22 கேரட்

ADVERTISEMENT

தமிழகத்தில் கடந்த 4 நாட்களாக ஏறு முகமாக இருந்த தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது. நேற்று 22 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.45,920-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த விலையில் இருந்து இன்று சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.45,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.5 குறைந்து ரூ.5,735-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT

வெள்ளி விலை

தங்கம் விலை குறைந்துள்ள நிலையில் வெள்ளி விலை மாற்றமின்றி விற்பனையாகிறது.

ADVERTISEMENT

ஒரு கிலோ வெள்ளி ரூ.79,200-க்கும் ஒரு கிராம் ரூ.79.20-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மோனிஷா

சென்னைக்குள் என்றாலும்… முதல்வருக்கு டாக்டர்கள் அறிவுறுத்தல்!

Bigg Boss 7 Day – 53 ; தினேஷுக்கு எதிராக திரும்பும் ஹவுஸ்மேட்ஸ்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share