மீண்டும் 47 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை!

Published On:

| By Monisha

gold and silver price today 20-01-2024

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜனவரி 20) சவரனுக்கு ரூ.120 அதிகரித்து ரூ.46,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

22 கேரட்

ADVERTISEMENT

கடந்த சில தினங்களாக குறைந்து வந்த தங்கத்தின் விலை தற்போது தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால் மீண்டும் தங்கம் விலை 47 ஆயிரத்தை நெருங்கும் நிலையில் உள்ளது.

நேற்று 22 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.46,480-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலையில் இருந்து இன்று சவரனுக்கு ரூ.120 அதிகரித்து ரூ.46,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.15 அதிகரித்து ரூ.5,825-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT

வெள்ளி விலை

தங்கம் விலை அதிகரித்துள்ள நிலையில் வெள்ளி சிறிதளவு விலை குறைந்து விற்பனையாகிறது.

ADVERTISEMENT

ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.200 குறைந்து ரூ.77,000-க்கும் ஒரு கிராம் 20 காசுகள் குறைந்து ரூ.77-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மோனிஷா

‘தி பீகீப்பர்’: விமர்சனம்

ஸ்ரீரங்கம், ராமநாதசாமி கோவில்களில் மோடி இன்று சாமி தரிசனம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share