தங்கம் விலை உயர்ந்தது: இன்றைய நிலவரம்!

Published On:

| By Monisha

gold and silver price today 15-11-2023

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (நவம்பர் 15) சவரனுக்கு ரூ.240 அதிகரித்து ரூ.45,160-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

22 கேரட்

ADVERTISEMENT

தமிழ்நாட்டில் தங்கத்தின் விலை கடந்த சில தினங்களாக 45 ஆயிரத்திற்கு கீழ் விற்பனையாகி வந்த நிலையில் இன்று விலை உயர்ந்து 45 ஆயிரத்தை கடந்துள்ளது. நேற்று 22 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.44,920-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த விலையில் இருந்து இன்று சவரனுக்கு ரூ.240 அதிகரித்து ரூ.45,160-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.30 அதிகரித்து ரூ.5,645-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT

வெள்ளி விலை

தங்கம் விலையுடன் இணைந்து வெள்ளி விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது.

ADVERTISEMENT

ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.1,700 அதிகரித்து ரூ.77,700-க்கும் ஒரு கிராம் ரூ.1.70 அதிகரித்து ரூ.77.70-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மோனிஷா

’தகைசால் தமிழர்’ சங்கரய்யா காலமானார்!

“சிறந்த இயக்குனர்” விருது வென்ற பார்த்திபன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share