குறைந்த வேகத்தில் இரட்டிப்பாக உயர்ந்த தங்கம் விலை!

Published On:

| By indhu

Gold and silver price rise - today's situation!

சென்னையில் தங்கம் விலை இன்று (ஜூன் 20) சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.53,600க்கு விற்பனை செய்யப்படுகிறது.

நேற்று (ஜூன் 19) தங்கம் விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.6,690க்கும், சவரன் ரூ.40 குறைந்து ரூ.53,520க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று சவரன் ரூ.53,600க்கு விற்பனையாகிறது.

22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.6,700க்கும், சவரன் ரூ.80 உயர்ந்து ரூ.53,600க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

24 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து  ரூ.7,170க்கும், சவரன் ரூ.80 உயர்ந்து ரூ.57,360க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை நேற்று கிராம் ரூ.95.60க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.95,600க்கும் விற்பனை செய்யப்பட்டது.

வெள்ளி விலை  இன்று (ஜூன் 20) கிராமுக்கு ஒரு ரூபாய் 50 காசுகள் உயர்ந்து ரூ.97.10க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,500 உயர்ந்து ரூ.97,100க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இந்து

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

”கள்ளச்சாராய மரணம் அரசின் அலட்சியத்தை காட்டுகிறது” : விஜய் கண்டனம்!

கள்ளச்சாராய மரணம்… முதல்வர் பொறுப்பேற்க வேண்டும் : ராமதாஸ் அறிக்கை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share