நகை வாங்க கிளம்புறீங்களா.. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்

By Pandeeswari Gurusamy

|

Published on 9 Jan 2026, 10:25 AM

gold

சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத்தங்கம் விலை ரூ.400 குறைந்த நிலையில் இன்று (ஜனவரி 9) ரூ.400 உயர்ந்துள்ளது.

சர்வதேச சந்தை நிலவரம், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு,உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கம் மற்றும் வெள்ளி விலையில் அவ்வப்போது ஏற்ற இறக்கங்கள் ஏற்படுகிறது. இந்நிலையில் இன்று ஒரு கிலோ வெள்ளி ரூ.4000 வரை குறைந்துள்ளது.

ADVERTISEMENT
இன்றைய தங்கம் விலை

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.50 உயர்ந்து ரூ. 12,800க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் ஒரு சவரன் தங்கம் ரூ.400 உயர்ந்து ரூ.1,02,400க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோல் 18 கேரட் தங்கம் ரூ.40 குறைந்து ஒரு கிராம் ரூ.10,680க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT
இன்றைய வெள்ளி விலை

சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ. 4 குறைந்து ரூ.268க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.4000 குறைந்து ரூ.2,68,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த 10 நாட்களில் ஒரு சவரன் தங்கம் விலை நிலவரம்
8-1-20261,02,000
7-1-20261,02,400
6-1-20261,02,640
5-1-20261,02,080
4-1-20261,00,800
3-1-20261,00,800
2-1-20261,00,640
1-1-202699,520
31-12-202599,840
30-12-20251,00,800
கடந்த 10 நாட்களில் ஒரு கிராம் வெள்ளி விலை நிலவரம்
8-1-2026272
7-1-2026277
6-1-2026271
5-1-2026266
4-1-2026257
3-1-2026257
2-1-2026260
1-1-2026256
31-12-2025257
30-12-2025258

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel