சென்னையில் இன்று (ஜனவரி 5) ஒரு சவரன் தங்கம் ரூ. 640 வரை அதிரடியாக உயர்ந்துள்ளது.
சர்வதேச சந்தை விலை நிலவரம், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவு, உலக அளவிலான தங்கம் மற்றும் வெள்ளியின் தேவை உள்ளிட்ட பல காரணங்களால் அவ்வப்போது விலை ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. இந்நிலையில் ஒரு கிலோ வெள்ளி இன்று ஒரே நாளில் ரூ.8000 உயர்ந்துள்ளது.
இன்றைய தங்கம் விலை
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.80 உயர்ந்து ரூ. 12,680க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ. 640 உயர்ந்து ரூ.1,01,440 வரை உயர்ந்துள்ளது.
இதேபோல் 18 கேரட் தங்கம் ரூ. 75 உயர்ந்து ரூ.10,575க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இன்றைய வெள்ளி விலை
ஏழைகளின் தங்கம் என அழைக்கப்படும் வெள்ளி சென்னையில் இன்று ஒரு கிராம் ரூ. 8 உயர்ந்து ரூ.265க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.8000 உயர்ந்து ரூ. 2,65,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த 10 நாட்களில் ஒரு சவரன் தங்கம் விலை நிலவரம்
| 4-1-2026 | 1,00,800 |
| 3-1-2026 | 1,00,800 |
| 2-1-2026 | 1,00,640 |
| 1-1-2026 | 99,520 |
| 31-12-2025 | 99,840 |
| 30-12-2025 | 1,00,800 |
| 29-12-2025 | 1,04,160 |
| 28-12-2025 | 1,04,800 |
| 27-12-2025 | 1,04,800 |
| 26-12-2025 | 1,03,120 |
| 25-12-2025 | 1,02,560 |
கடந்த 10 நாட்களில் ஒரு கிராம் வெள்ளி விலை நிலவரம்
| 4-1-2026 | 257 |
| 3-1-2026 | 257 |
| 2-1-2026 | 260 |
| 1-1-2026 | 256 |
| 31-12-2025 | 257 |
| 30-12-2025 | 258 |
| 29-12-2025 | 281 |
| 28-12-2025 | 285 |
| 27-12-2025 | 285 |
| 26-12-2025 | 254 |
| 25-12-2025 | 245 |
