நகை வாங்க இன்று சரியான நாளா.. தங்கம்; வெள்ளி விலை நிலவரம்!

Published On:

| By Pandeeswari Gurusamy

Gold and Silver Price on 4 December 2025

சென்னையில் இன்று (டிசம்பர் 4) ஒரு கிராம் தங்கம் ரூ.40 வரை குறைந்துள்ளது. இது நகை பிரியர்களுக்கு சற்றே ஆறுதல் அளிக்கும் வகையில் உள்து.

சர்வதேச சந்தை விலை நிலவரம், உலக அளவிலான தங்கத்தின் தேவை அதிகரிப்பு, டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு உள்ளிட்ட காரணங்களால் தங்கத்தின் விலையில் தொடர்ந்து ஏற்ற இறக்கங்கள் காணப்படுகிறது. இந்நிலையில் இன்று ஒரு சவரன் தங்கம் ரூ.320 வரை குறைந்துள்ளது.

ADVERTISEMENT
இன்றைய தங்கம் விலை

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.40 குறைந்து ரூ.12,020க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.320 குறைந்து ரூ.96,160 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோல் 18 கேரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூ.30 குறைந்து ரூ.10,025க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT
இன்றைய வெள்ளி விலை

சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.1 குறைந்து ரூ.200க்கு விற்பனை செய்யப்டுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.1000 குறைந்து ரூ.2,00,000 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த 10 நாட்களில் ஒரு சவரன் தங்கம் விலை நிலவரம்

ADVERTISEMENT
3-12-202596,480
2-12-202596,320
1-12-202596,560
30 -11-202595,840
29 -11-202595,840
28 -11-202594,720
27 -11-202594,160
26 -11-202594,400
25 -11-202593,760
24 -11-202592,160
கடந்த 10 நாட்களில் ஒரு கிராம் வெள்ளி விலை நிலவரம்
3-12-2025201
2-12-2025196
1-12-2025196
30 -11-2025192
29 -11-2025192
28 -11-2025183
27 -11-2025180
26 -11-2025176
25 -11-2025174
24-11-2025171
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share