ADVERTISEMENT

ஒரே நாளில் ரூ. 1600 உயர்ந்து ஷாக் கொடுத்த தங்கம்.. வெள்ளி விலையும் உயர்ந்தது

Published On:

| By Pandeeswari Gurusamy

Gold and Silver

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.200 உயர்ந்து நகை பிரியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ADVERTISEMENT

சர்வதேச பொருளாதார சூழல், சந்தை நிலவரம், டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு உள்ளிட்ட காரணங்களால் தங்கத்தின் விலை அவ்வப்போது ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. இந்நிலையில் இன்று ஒரே நாளில் ஒரு சவரன் தங்கம் ரூ. 1600 வரை உயர்ந்துள்ளது. வெள்ளி விலையும் கிலோவுக்கு ரூ.3000 உயர்ந்துள்ளது நகைப்பிரியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ADVERTISEMENT
இன்றைய தங்கம் விலை

சென்னையில் இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.200 உயர்ந்து ரூ. 11,720க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.1600 உயர்ந்து ரூ.93,760க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இன்றைய வெள்ளி விலை

சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.3 உயர்ந்து ரூ. 174க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.3000 உயர்ந்து ரூ.1,74,000 விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT

கடந்த 10 நாட்களில் ஒரு சவரன் தங்கம் விலை நிலவரம்

24 -11-202592,160
23 -11-202593,040
22-11-202593,040
21-11-202591,680
20-11-202592,000
19-11-202592,800
18-11-202591,200
17-11-202592,320
16-11-202592,400
15-11-202592,400
கடந்த 10 நாட்களில் ஒரு கிராம் வெள்ளி விலை நிலவரம்
24-11-2025171
23-11-2025172
22-11-2025172
21-11-2025169
20-11-2025173
19-11-2025176
18-11-2025170
17-11-2025173
16-11-2025175
15-11-2025175
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share