வாரத்தின் முதல் நாளில் ஷாக் கொடுக்கும் தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்

By Pandeeswari Gurusamy

|

Published on 19 Jan 2026, 9:51 AM

சென்னையில் இன்று (ஜனவரி 19) ஒரு கிலோ வெள்ளி ரூ.8000 உயர்ந்துள்ளது நகைப்பிரியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சர்வதேச சந்தை நிலவரம், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு, உலக அளவில் தங்கம் மற்றும் வெள்ளியின் தேவை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கம் மற்றும் வெள்ளி விலை அவ்வப்போது ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. இந்நிலையில் இன்று ஒரே நாளில் ஒரு சவரன் தங்கம் ரூ.1,360 உயர்ந்துள்ளது.

ADVERTISEMENT
இன்றைய தங்கம் விலை

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ. 170 உயர்ந்து ரூ. 13,450க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ. 1,360 உயர்ந்து ரூ. 1,07,600க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல் 18 கேரட் தங்கம் இன்று ஒரு கிராம் ரூ.140 உயர்ந்து ரூ.11,230 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT
இன்றைய வெள்ளி விலை

ஏழைகளின் தங்கம் என அழைக்கப்படும் வெள்ளி சென்னையில் இன்று ஒரு கிராம் ரூ.8 உயர்ந்து ரூ.318க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.8000 உயர்ந்து ரூ.3,18,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த 10 நாட்களில் ஒரு சவரன் தங்கம் விலை நிலவரம்
18-1-20261,06,240
17-1-20261,06,240
16-1-20261,05,840
15-1-20261,06,320
14-1-20261,06,240
13-1-20261,05,360
12-1-20261,04,960
11-1-20261,03,200
10-1-20261,03,200
9-1-20261,02,400
கடந்த 10 நாட்களில் ஒரு கிராம் வெள்ளி விலை நிலவரம்
18-1-2026310
17-1-2026310
16-1-2026306
15-1-2026310
14-1-2026307
13-1-2026292
12-1-2026287
11-1-2026275
10-1-2026275
9-1-2026268

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel