சென்னையில் இன்று (டிசம்பர் 18) ஒரு சவரன் தங்கம் ரூ.99,520 க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் ஒரு கிலோ ரூ.2000 வரை உயர்ந்துள்ளது.
சர்வதேச சந்தை விலை நிலவரம், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கம் மற்றும் வெள்ளி விலை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் இல்லத்தரசிகள் வேதனையில் உள்ளனர்.
இன்றைய தங்கம் விலை நிலவரம்
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ. 40 உயர்ந்து ரூ.12,440க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.320 உயர்ந்து ரூ.99,520க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல் 18 கேரட் ஆபரணத்தங்கம் ரூ.30 உயர்ந்து ரூ.10,380க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இன்றைய வெள்ளி விலை நிலவரம்
சென்னையில் வெள்ளி விலை இன்று ஒரு கிராம் ரூ.2 உயர்ந்து ரூ.224க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.2,000 உயர்ந்து ரூ. 2,24,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த 10 நாட்களில் ஒரு சவரன் தங்கம் விலை நிலவரம்
| 17-12-2025 | 99,200 |
| 16-12-2025 | 98,800 |
| 15-12-2025 | 1,00,120 |
| 14-12-2025 | 98,960 |
| 13-12-2025 | 98,960 |
| 12-12-2025 | 98, 960 |
| 11-12-2025 | 96,400 |
| 10-12-2025 | 96,240 |
| 9-12-2025 | 96,000 |
| 8-12-2025 | 96,320 |
கடந்த 10 நாட்களில் ஒரு கிராம் வெள்ளி விலை நிலவரம்
| 17-12-2025 | 222 |
| 16-12-2025 | 211 |
| 15-12-2025 | 215 |
| 14-12-2025 | 210 |
| 13-12-2025 | 210 |
| 12-12-2025 | 216 |
| 11-12-2025 | 209 |
| 10-12-2025 | 207 |
| 9-12-2025 | 199 |
| 8-12-2025 | 198 |
