போதும் தங்கமே.. அதிரடியாக உயரும் தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்

Published On:

| By Pandeeswari Gurusamy

சென்னையில் இன்று (ஜனவரி 17) ஒரு சவரன் தங்கம் ரூ. 400 உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச சந்தை நிலவரம், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவு, உலக அளவிலான தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம், உலக நாடுகளுக்கிடையேயான போர் பதற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கம் மற்றும் வெள்ளி விலை அவ்வப்போது ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. நேற்று சற்றே குறைந்த தங்கம் மற்றும் வெள்ளி விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது. இன்று ஒரு கிலோ வெள்ளி ரூ.3,10,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT
இன்றைய தங்கம் விலை

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ. 50 உயர்ந்து ரூ. 13,280க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ. 400 உயர்ந்து ரூ. 1,06,240 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல் 18 கேரட் ஆபரணத்தங்கம் ரூ. 40 உயர்ந்து ரூ. 11,090க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT
இன்றைய வெள்ளி விலை

சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ. 4 உயர்ந்து ரூ. 310க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ. 4000 உயர்ந்து ரூ. 3,10,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த 10 நாட்களில் ஒரு சவரன் தங்கம் விலை நிலவரம்
16-1-20261,05,840
15-1-20261,06,320
14-1-20261,06,240
13-1-20261,05,360
12-1-20261,04,960
11-1-20261,03,200
10-1-20261,03,200
9-1-20261,02,400
8-1-20261,02,000
7-1-20261,02,400
கடந்த 10 நாட்களில் ஒரு கிராம் வெள்ளி விலை நிலவரம்
16-1-2026306
15-1-2026310
14-1-2026307
13-1-2026292
12-1-2026287
11-1-2026275
10-1-2026275
9-1-2026268
8-1-2026272
7-1-2026277
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share