சென்னையில் இன்று (டிசம்பர் 16) ஒரு கிராம் தங்கம் ரூ.165 குறைந்துள்ளது. ஒரு கிலோ வெள்ளி ரூ.4000 வரை குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.
டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு, சர்வதேச சந்தை நிலவரம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கம் விலை அவ்வப்போது ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. இந்நிலையில் இன்று ஒரே நாளில் தங்கம் விலை ரூ. 1,320 குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.
இன்றைய தங்கம் விலை
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.165 குறைந்து ரூ. 12,350க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.1,320 குறைந்து ரூ.98,800க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் இன்று 18 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.140 குறைந்து ரூ.10,300க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இன்றைய வெள்ளி விலை
சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.4 குறைந்து ரூ.211க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.4000 வரை குறைந்து ரூ.2,11,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த 10 நாட்களில் ஒரு சவரன் தங்கம் விலை நிலவரம்
| 15-12-2025 | 1,00,120 |
| 14-12-2025 | 98,960 |
| 13-12-2025 | 98,960 |
| 12-12-2025 | 98, 960 |
| 11-12-2025 | 96,400 |
| 10-12-2025 | 96,240 |
| 9-12-2025 | 96,000 |
| 8-12-2025 | 96,320 |
| 7-12-2025 | 96,320 |
| 6-12-2025 | 96,320 |
கடந்த 10 நாட்களில் ஒரு கிராம் வெள்ளி விலை நிலவரம்
| 15-12-2025 | 215 |
| 14-12-2025 | 210 |
| 13-12-2025 | 210 |
| 12-12-2025 | 216 |
| 11-12-2025 | 209 |
| 10-12-2025 | 207 |
| 9-12-2025 | 199 |
| 8-12-2025 | 198 |
| 7-12-2025 | 199 |
| 6-12-2025 | 199 |
