நகை வாங்க சரியான நாளா இன்று.. தங்கம் வெள்ளி விலை நிலவரம்

Published On:

| By Pandeeswari Gurusamy

சென்னையில் இன்று (நவம்பர் 15) ஒரு கிராம் ஆபரணத்தங்கம் ரூ.190 குறைந்துள்ளது.

டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு, சர்வ தேச அளவிலான தங்கத்தின் தேவை உள்ளிட்ட பல காரணங்களால் தங்கம் விலை நாள்தோறும் புதிய மாற்றங்களை சந்தித்து வருகிறது. இன்று ஒரு சவரன் தங்கம் ரூ.1,520 வரை குறைந்துள்ளது.

ADVERTISEMENT
இன்றைய தங்கம் விலை

சென்னையில் இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.190 குறைந்து ரூ.11,550க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.1,520 வரை உயர்ந்து ரூ.92,400 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இன்றைய வெள்ளி விலை நிலவரம்

சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.5 குறைந்து ரூ.175 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.5000 குறைந்து ரூ.1,75,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT
கடந்த 10 நாட்களில் ஒரு சவரன் தங்கம் விலை நிலவரம்
14-11-202593,920
13-11-202595,200
12-11-202592,800 
11-11-202593,600
10-11-202591,840
9 -11-202590,400
8-11-202590,400
7 -11-202590,160
6 -11-202590,560
5 -11-202589,440
கடந்த 10 நாட்களில் ஒரு கிராம் வெள்ளி விலை நிலவரம்
14-11-2025180
13-11-2025183
12-11-2025173
11-11-2025170
10 -11-2025169
9 -11-2025165
8-11-2025165
7 -11-2025165
6 -11-2025165
5 -11-2025163
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share