நகை வாங்குவோர் கவனத்திற்கு.. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

By Pandeeswari Gurusamy

|

Published on 7 Apr 2026, 12:29 PM

Gold

தமிழகத்தில் இன்று ஒரு சவரன் 22 கேரட் ஆபரணத்தங்கம் ரூ.1,10,880க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச சந்தை நிலவரங்கள், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு, உலகளாவிய தங்கத்தின் தேவை உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் தங்கம் மற்றும் வெள்ளி விலையை தீர்மானித்து வருகிறது. அந்த வகையில் இன்று ஒரு கிலோ வெள்ளி ரூ.5000 வரை குறைந்துள்ளது.

ADVERTISEMENT

இன்றைய தங்கம் விலை

சென்னையில் இன்று 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ. 130 குறைந்து ரூ.13,860க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.1,040 குறைந்து ரூ.1,10,880க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேசமயம் இன்று 18 கேரட் தங்கம் ரூ.110 குறைந்து ரூ. 11,560க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT

இன்றைய வெள்ளி விலை

சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.5 குறைந்து ரூ. 255க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ. 2,55,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த 10 நாட்களில் தங்கம் விலை நிலவரம்
6-4-20261,11,920
5-4-20261,11,600
4-4-20261,11,600
3-4-20261,10,800
2-4-20261,10,000
1-4-20261,12,400
31-3-20261,09,360
30-3-20261,10,160
29-3-20261,09,280
28-3-20261,09,280

கடந்த 10 நாட்களில் வெள்ளி விலை நிலவரம்

6-4-2026260
5-4-2026255
4-4-2026255
3-4-2026255
2-4-2026255
1-4-2026265
31-3-2026250
30-3-2026255
29-3-2026250
28-3-2026250

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel