சென்னையில் இன்று (மார்ச் 2) 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் தங்கம் ரூ.115 வரை குறைந்துள்ளது
சர்வதேச சந்தை நிலவரம், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு, போர் பதற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கம் மற்றும் வெள்ளி விலையில் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படுகிறது. இந்நிலையில் இன்று ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.10,000க்கு வரை குறைந்துள்ளது.
இன்றைய தங்கம் விலை
சென்னையில் இன்று 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.115 குறைந்து ரூ.15,660 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.920 குறைந்து ரூ.1,25,280க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல் 18 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.100 குறைந்து ரூ.13,400க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இன்றைய வெள்ளி விலை
சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.10 குறைந்து ரூ.315க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.10,000 குறைந்து ரூ.3,15,000 வரை விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த 10 நாட்களில் தங்கம் விலை நிலவரம்
| 1-3-2026 | 1,26,200 |
| 28-2-2026 | 1,24,400 |
| 27-2-2026 | 1,19,200 |
| 26-2-2026 | 1,19,360 |
| 25-2-2026 | 1,19,440 |
| 24-2-2026 | 1,19,120 |
| 23-2-2026 | 1,18,880 |
| 22 -2-2026 | 1,17,440 |
| 21-2-2026 | 1,17,440 |
| 20-2-2026 | 1,15,360 |
கடந்த 10 நாட்களில் வெள்ளி விலை நிலவரம்
| 1-3-2026 | 325 |
| 28-2-2026 | 320 |
| 27-2-2026 | 295 |
| 26-2-2026 | 295 |
| 25-2-2026 | 295 |
| 24-2-2026 | 290 |
| 23-2-2026 | 300 |
| 22-2-2026 | 290 |
| 21-2-2026 | 290 |
| 20-2-2026 | 270 |
