நகைப் பிரியர்களுக்கு குட் நியூஸ்.. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறைவு குறித்த விபரம் இதோ!

Published On:

| By Pandeeswari Gurusamy

Gold

சென்னையில் இன்று (ஏப்ரல் 2) ஒரு சவரன் தங்கம் ரூ.800 வரை குறைந்துள்ளது நகைப்பிரியர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

சர்வதேச சந்தை நிலவரம் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு, உலகளாவிய போர் பதற்றங்கள், உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் அவ்வப்போது தங்கம் மற்றும் வெள்ளி விலையில் அவ்வப்போது ஏற்ற இறக்கங்கள் காணப்படுகிறது. இந்நிலையில் இன்று ஒரு கிலோ வெள்ளி ரூ.10000 வரை குறைந்துள்ளது.

ADVERTISEMENT

இன்றைய தங்கம் விலை

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.100 குறைந்து ரூ.13,950க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.800 குறைந்து ரூ.1,11,600க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல் 18 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.75 குறைந்து ரூ.11,635க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT

இன்றைய வெள்ளி விலை

சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.10 குறைந்து ரூ.255க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.10,000 குறைந்து ரூ.2,55,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த 10 நாட்களில் தங்கம் விலை நிலவரம்
1-4-20261,12,400
31-3-20261,09,360
30-3-20261,10,160
29-3-20261,09,280
28-3-20261,09,280
27-3-20261,07,440
26-3-20261,06,800
25-3-20261,08,800
24-3-20261,06,000
23-3-20261,06,720

கடந்த 10 நாட்களில் வெள்ளி விலை நிலவரம்

1-4-2026265
31-3-2026250
30-3-2026255
29-3-2026250
28-3-2026250
27-3-2026245
26-3-2026260
25-3-2026260
24-3-2026250
23-3-2026250
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share