சென்னையில் இன்று (பிப்ரவரி 14) ஒரு கிராம் தங்கம் ரூ. 160 உயர்ந்து ரூ.14,560க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச சந்தை நிலவரம், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கம் மற்றும் வெள்ளி விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. நேற்று ஒரு சவரன் தங்கம் ரூ.1600 குறைந்த நிலையில் இன்று ரூ.1,280வரை உயர்ந்துள்ளது.
இன்றைய தங்கம் விலை
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ. 160 உயர்ந்து ரூ. 14,560க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.1,280 உயர்ந்து ரூ.1,16,480க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல் 18 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.50 உயர்ந்து ரூ.12,450க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இன்றைய வெள்ளி விலை
சென்னையில் இன்று வெள்ளி விலையில் மாற்றம் இல்லாமல் ஒரு கிராம் ரூ.280க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,80,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த 10 நாட்களில் தங்கம் விலை நிலவரம்
| 13-2-2026 | 1,15,200 |
| 12-2-2026 | 1,16,800 |
| 11-2-2026 | 1,18,320 |
| 10-2-2026 | 1,16,640 |
| 9-2-2026 | 1,17,200 |
| 8-2-2026 | 1,15,360 |
| 7-2-2026 | 1,15,360 |
| 6-2-2026 | 1,14,000 |
| 5-2-2026 | 1,14,560 |
| 4-2-2026 | 1,19,200 |
கடந்த 10 நாட்களில் வெள்ளி விலை நிலவரம்
| 13-2-2026 | 280 |
| 12-2-2026 | 300 |
| 11-2-2026 | 300 |
| 10-2-2026 | 300 |
| 9-2-2026 | 300 |
| 8-2-2026 | 285 |
| 7-2-2026 | 285 |
| 6-2-2026 | 280 |
| 5-2-2026 | 300 |
| 4-2-2026 | 320 |
